Saturday, September 10, 2011

Some impressive news today:
"டிவி' பார்க்காததே வெற்றியின் ரகசியம் :மாணவருக்கு தொழிலதிபர் அறிவுரை


"நான் செய்திகளைத் தவிர மற்ற நேரங்களில் "டிவி'யை பார்ப்பதில்லை. வாரத்துக்கு ஒருநாள் தவிர, மற்ற நாட்களில் எனது குழந்தைகளையும் "டிவி' பார்க்க அனுமதிப்பதில்லை. நேரத்தை வீணடிக்காமல் சேமித்தாலே வெற்றிப் பெற்றதாக அர்த்தம். அறிவை பெருக்குவதுக்காக, "டிவி' பார்த்தால் தவறில்லை. ஆனால், தமிழ் "டிவி' சேனல்களுக்கு சினிமா தவிர மற்ற ஆக்கப்பூர்வமான விஷயங்கள் எதுவும் தெரியாது. "சீரியல்' நாடகங்கள் மூலம் நமது நேரத்தை வீணடிக்கின்றனர். வாழ்வில் வெற்றிப்பெற நேரத்தை செலவழிப்பதை கட்டுப்படுத்துவது மிக மிக முக்கியம். "


கல்விக்கடன் தர வங்கிகள் மறுப்பு: அரசு உதவி பெற்று லண்டன் செல்லும் மதுரை மாணவர்
மதுரை தியாகராஜர் கல்லூரி பி.எஸ்சி., பயோடெக்னாலஜியில் 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளார். வெளிநாட்டில் மேற்படிப்பு படிக்க வங்கிகளை அணுகிய போது, அதிகத் தொகை தர மறுத்ததுடன், சொத்துப் பிணையம் கேட்கப்பட்டதால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தவித்து வந்தார். இந்நிலையில் சமூக நீதித்துறை அமைச்சகம் சார்பில், டில்லியில் நடந்த நேர்முகத் தேர்வில் பங்கேற்று, கல்வி உதவித்தொகையுடன் வெளிநாடு செல்கிறார். ஆயிரம் பேர் பங்கேற்றதில் இரண்டு பேர் தேர்வாகினர்.


அதில் ஒருவரான இளமாறன் கூறியதாவது: கல்லூரி இறுதியாண்டு படிக்கும் போதே 22 கருத்தரங்குகளில் பங்கேற்றேன். நிறைய ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளேன். அப்பா காய்கறி வியாபாரி, அம்மா கூலித்தொழிலாளி. எங்கள் குடும்பத்தில் நான், முதல் பட்டதாரி. 


Went to Ramen shop for lunch and returned home and ate Curd rice. Watched mangatha movie. Did cortex-m3 kernel coding correction. Wasted some time in useless work. Avoid it. How do you feel when somebody waste their money and efforts in useless work? Feel it the same. Let each of your work be useful atleast a bit to others. You do not go to somewhere else. You create the things for others. Going somewhere else shows you are useless in this world. You are unable to surpass your expectations. Even you are working 24 hours 7 days, nothing big in that. You are not doing that job. Bagavan did that. If you want to relax, your family is there. How many days did you feel that you do not have time.

No comments:

Post a Comment